பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!
இந்தியாவின் முன்னணி பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சமீபத்திய FY26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு தொடர்பான கூட்டத்தில், புதிய மூன்று பல்சர் வரிசை பைக்குகளை டிசம்பர் முதல் வெளியிட ...


