மஞ்சள் நிறத்தில் பஜாஜ் பல்சர் 200 என்எஸ் அறிமுகமானது
பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள பல்சர் 200 என்எஸ் மாடலில் புதிதாக மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் பெற்ற மாடலில் மட்டும் வந்துள்ளது. நிறத்தை… மஞ்சள் நிறத்தில் பஜாஜ் பல்சர் 200 என்எஸ் அறிமுகமானது