பெனெல்லி இம்பீரியல் 400 பைக் விலை உயர்ந்தது
ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டுள்ள பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில் மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை. முன்பாக அறிமுக விலை என வெளியிடப்பட்ட நிலையில் தற்போது விலை உயர்த்தப்பட்டு… பெனெல்லி இம்பீரியல் 400 பைக் விலை உயர்ந்தது