ரூ.60 லட்சத்தில் டுகாட்டி பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா பைக் அறிமுகம்
டுகாட்டி சூப்பர்பைக் தயாரிப்பாளரின் மிகவும் சக்திவாய்ந்த டுகாட்டி பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா பைக் மிலன் நகரில் நடைபெறும் இஐசிஎம்ஏ 2016 அரங்கில் வெளியாகியுள்ளது. பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா பைக் விலை ...