டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் சிஸ்ட்டி2 , ஃபிளாட் டிராக் புரோ பைக்குகள் அறிமுகம்
டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசையில் சிஸ்ட்டி2 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் ஃபிளாட் டிராக் புரோ என்ற இரு மாடல்களை இத்தாலியின் டுகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.வரும் 2016 மிலன் EICMA மோட்டார்சைக்கிள் ...