ஆர்க்ஸா மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக்கின் அறிமுக விபரம்
முரட்டுத்தனமான தோற்றத்தை பெற்ற ஆர்க்ஸா எனர்ஜிஸ் நிறுவனத்தின் மாண்டிஸ் (Orxa Energies Mantis) எலக்ட்ரிக் பைக் மாடலின் உற்பத்தியை துவங்குவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் ...