158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 3.1Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்று 158கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிசெய்யப்பட்டு விலை ரூ.99,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆக அறிவிக்கப்பட்டு ...