முக்கிய அறிவிப்பு..! ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை திரும்ப அழைத்த டிவிஎஸ் மோட்டார்
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள சேஸிஸ் பிரிட்ஜ் ட்யூப்பில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்து இலவசமாக மாற்றித் தர ...