Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹ 97,000 விலையில் வரவுள்ள பஜாஜின் சேட்டக் புரோ இ-ஸ்கூட்டரின் படங்கள் கசிந்தது

by MR.Durai
7 June 2024, 3:32 am
in Bike News
0
ShareTweetSend

2024 bajaj Chetak pro e scooter

அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள மிக குறைந்த விலை பஜாஜ் சேட்டக் ப்ளூ 2901 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.96,000 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆக எதிர்பார்க்கப்படும் நிலையில் 5 நிறங்களை பெற உள்ள படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது.

டெக்பேக் மற்றும் டெக்பேக் அல்லாத வேரியண்ட் என இரு விதமாக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அர்பேன் 2024 மாடலில் இருந்து பெறப்பட்ட 2.9Kwh லித்தியம் பேட்டரி பெற்று ரேஞ்ச் 123 கிமீ  ஆகவும், டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ வெளிப்படுத்தலாம். டெக்பேக் பெற்ற மாடலும் மணிக்கு 63 கிமீ மட்டுமே வேகத்தை பெற்றிருக்கும் ஆனால் சில கனெக்ட்டிவிட்டி வசதிகளை மட்டும் பெறலாம்.

இந்த சேட்டக் புரோ 2024 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கருப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு என 5 வித வண்ணங்களுடன் குறைந்த விலை நோக்கமாக கொண்டு வரவுள்ள சேட்டக் புரோ அல்லது ப்ளூ மாடல் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பஜாஜ் வெளியிட உள்ளதால் பல்வேறு வசதிகள் மற்றும் சார்ஜிங் உள்ளட்ட அனைத்திலும் பின் தங்கியதாக இருக்கலாம்.

Bajaj chetak Blue 2901

Chetak Urbane 2024 Vs Chetak Blue

Feature
Chetak Blue 2901
Chetak Urbane (2024)
Without TECPACWith TECPACWithout TECPACWith TECPAC
Top speed63 km/h63 km/h63 km/h73 km/h
Battery2.89 kwh2.89kwh2.9kwh2.9kwh
Range (Certified)123 km123 km113 km113 km
Ride ModesDrive modeECO & SPORTDrive modeECO & SPORT Mode
Hill Hold–Available–Available
Reverse Mode–Available–Available
App Connect–Limited–Full
Fob Key––AvailableAvailable
Charging time, 650w6hrs6 hrs4 hrs 50 min4 hrs 50 min
Price (expect)₹ 96,999₹ 101,999₹ 1,23,319₹ 1,31,319

தோற்ற அமைப்பில் இரு ஸ்கூட்டர்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் பாடி கிராபிக்ஸ் கூடுதலாக புரோ மாடல்கள் பெறுகின்றன. மற்றபடி கிளஸ்ட்டரில் சாதாரண மோனோக்ரோம் வட்ட வடிவ டிஜிட்டல் டிஸ்பிளே, டிரம் பிரேக் இரு டயர்களிம் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்,  ரிமோட் மூலம் இயங்குவதற்கு மாற்றாக வழக்கமான பிசிக்கல் கீ கொடுக்கப்பட்டிருக்கலாம்.

  • 2024 Chetak Pro – ₹ 96,999
  • 2024 Chetak Urbane – ₹ 1,23,319
  • 2024 Chetak Urbane – ₹ 1,47,243

( Price After EMPS 2024 Ex-showroom New Delhi)

bajaj chetak blue e scooter

 

Related Motor News

குறைந்த விலையில் 127கிமீ ரேஞ்ச் வழங்கும் பஜாஜ் சேட்டக் 3001 வெளியானது

பஜாஜின் சேட்டக் 3503 ரூ.1.10 லட்சத்தில் விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் கோகோ எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷா விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.!

2025 பஜாஜ் பல்சர் RS 200 பைக்கின் எதிர்பார்ப்புகள் என்ன.?

பஜாஜின் சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வேரியண்ட் வாரியான வசதிகள்.!

டிசம்பர் 20ல் பஜாஜ் சேட்டக் 2025 விற்பனைக்கு அறிமுகமாகிறது

Tags: bajaj autoBajaj ChetakElectric Scooter
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

ather 450 apex

BAAS திட்டம் வந்தால் ஏதெர் எனர்ஜியின் ஸ்கூட்டர் விலை குறையுமா ?

ஹோண்டா ஷைன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் எப்பொழுது.?

2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 விற்பனைக்கு அறிமுகமானது

குறைந்த விலை லைவ்வயர் எலக்ட்ரிக் கான்செபட் அறிமுகமானது

ரூ1.26 லட்சத்தில் ஏப்ரிலியா SR175 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

ஜூலை 17 ., கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

அடுத்த செய்திகள்

மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eவிட்டாரா அறிமுகமானது

செப்டம்பர் 3., மாருதி சுசூகியின் இ-விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்.!

Range Rover Velar Autobiography

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

எஸ்யூவி பிரிவில் மிக விரைவாக 6 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா பஞ்ச்

எஸ்யூவி பிரிவில் மிக விரைவாக 6 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா பஞ்ச்

mg m9 electric mpv

சொகுசான பயணத்துக்கு எம்ஜி M9 விலை ஜூலை 21 வெளியாகும்

2025 BMW 2 Series Gran Coupe car

இந்தியாவில் ரூ.46.90 லட்சத்தில் புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே அறிமுகம்

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan