குறைந்த விலை ஐக்யூப் 2.2kwh எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள்
டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.2kwh பேட்டரி பேக் பெற்ற வேரியண்டின் விலை ரூ.1.08 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) கிடைக்கின்றது. இந்த மாடலை தவிர ...