ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய அர்பேனியா டீலக்ஸ் (Urbania Deluxe) வேனை விற்பனைக்கு ரூ. 28.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் என்ஜினுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய ...
