வில்லங்கமான விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய ஃபோர்டு
ஃபோர்டு இந்தியா ஃபிகோ காரின் மூன்றாவது ஆண்டு கொண்டாடத்திற்க்காக விளம்பரப்படுத்துவதற்க்கு பதிலாக பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்த விளம்பரத்தால் இந்தியா மட்டும்ல்ல வெளிநாடுகளிலும் சர்ச்சையை கிளம்பியதால் வருத்தம் தெரிவித்து ...