16 வருடங்களாக செயல்படும் இந்த ஆலையில் 1 மில்லியன் காராக ஃபோர்டு எகோஸ்போர்ட் டைமன்ட் வெள்ளை வண்ண கார் வெளிவந்துள்ளது. இந்த ஆலையில் ஈக்கோஸ்போர்ட் தவிர பியஸ்டா மற்றும் எண்டெவர் தயாரிக்கப்படுகின்றது.
சென்னை தவிர ஃபோர்டு ஆலை குஜராத் மாநில சனந்த பகுதியில கடந்த மாரச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ஆலையில் ஃபிகோ மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. 40க்கு மேற்பட்ட நாடுகளுக்கு சென்னை ஆலையிலிருந்து கார்கள் மற்றும் என்ஜின்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.