ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் ஏவிஎன் வசதி அறிமுகம்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் உயர்ரக வேரியன்ட் டைட்டானியம்+ மாடலில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புடன் ரூ.9.89 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஈக்கோஸ்போர்ட் ...