திரும்ப பெறப்பட்டது சுசூகி வி-ஸ்ட்ரோம் 650, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 & ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000
ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான சுசூகி நிறுவனம் அமெரிகாவில் விற்பனை செய்த சுசூகி வி-ஸ்ட்ரோம் 650, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 & ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெறுகிறது. ...