Tag: Harley-Davidson X440

Harley-Davidson and Hero Motocorp Jointly developed First Motorcycle X440 Motorcycle Engine Specfications and on-road price details in Tamil

ஹார்லி X440, டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400x, ஸ்பீட் 400 உடன் 350-450cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல் ஒப்பீடு

350cc-450cc bikes  on-road price in TamilNadu: ஹார்லி-டேவிட்சன் X440 மற்றும் டிரையம்ப் ஸ்பீட் 400 என இரண்டு மாடல்களுடன் 350cc முதல் 450cc வரையிலான பிரிவில் ...

மீண்டும் ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கிற்கு அக்டோபர் 16 முதல் முன்பதிவு துவக்கம்

ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் பட்ஜெட் விலை மோடார்சைக்கிள் மாடலான X440 பைக்கிற்கான முன்பதிவு மீண்டும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. மேலும், முன்பாக பதிவு ...

25,597 முன்பதிவுகளை பெற்ற ஹார்லி-டேவிட்சன் X440

ஹீரோ மற்றும் ஹார்லி டேவிட்சன் கூட்டணியில் உருவான X440 பைக் முன்பதிவு 25,597 எண்ணிக்கை கடந்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. தற்பொழுது முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் எக்ஸ்440 ...

harley-davidson x440 bike

ரூ.10,500 வரை ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் விலை உயர்ந்தது

ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் X440 பைக்கின் விலை ரூ.10,500 உயர்த்தப்பட்டு தற்பொழுது ஆரம்ப விலை ரூ.2,39,500 முதல் துவங்கி ரூ.2,79,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. முன்பாக ரூ.2.29 லட்சம் ...

அதிகப்படியான வரவேற்பினால் ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 முன்பதிவு நிறுத்தம்

அதிகப்படியான வரவேற்பின் காரணமாக வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மட்டுமே ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் மைலேஜ், டாப் ஸ்பீடு விபரம்

ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியில் உருவான X440 மோட்டார்சைக்கிள் பட்ஜெட் விலையில் வந்துள்ள ஒற்றை சிலிண்டர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. எக்ஸ்440 டெனிம் ...

Page 2 of 4 1 2 3 4