ஜூலை 1 முதல்., பைக், ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப்
தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் காரணமாக ரூ.1,500 வரை பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலை உயர்த்துவதாக ஹீரோ மோட்டோகார்ப் அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் ...