ரூ. 1.08 லட்ச விலையில் ஹீரோ கரீஸ்மா ZMR இந்தியாவில் மீண்டும் அறிமுகம்
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோ கரீஸ்மா ZMR இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யபபட்டுள்ளதை நிறுவனத்தின் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. 2018ம் ஆண்டுக்கான ஹீரோ கரீஸ்மா ZMR இரண்டு வைப்ப்ரன்ட்களில் ...