ரூ.64,900 விலையில் விற்பனைக்கு வெளியான ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பிஎஸ்6
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய ஸ்ப்ளெண்ட்ர் ஐஸ்மார்ட் பைக் இந்தியாவின் முதல் பிஎஸ் 6 மோட்டார்சைக்கிள் மாடலாக ரூ.64,900 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய… ரூ.64,900 விலையில் விற்பனைக்கு வெளியான ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பிஎஸ்6