எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய டீசரை வெளியிட்ட ஹோண்டா..!
இந்தியாவில் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் தற்பொழுது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்யும் வகையில் மீண்டும் ஒரு டீசரை வெளியிட்டு இருக்கின்றது வருகின்ற நவம்பர் ...