தமிழ்நாட்டில் 50 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் 50 லட்சம் வாடிக்கையாளர்களை வெற்றிகரமாக கடந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றது. கடந்த 2001 ஆம் ...