Tag: Honda CT125 Hunter Cub

ஹோண்டா சிடி125 ஹன்டர் காப் மொபட் அறிமுகம்

ஜப்பானில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஹோண்டா சிடி125 ஹன்டர் காப் இந்நிறுவனத்தின் விலையுர்ந்த 125சிசி மாடலாக விளங்குகின்றது. ஜப்பானில் 440,000 யென் (தோராயமாக ரூ.3,00,000) ஆக விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ...