Bike News ஹோண்டா XL டிரான்ஸ்லப் 750 விற்பனைக்கு வெளியானது30,October 2023 ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் டூரர் XL டிரான்ஸ்லப் 750 பைக்கின் விலை ரூ.11 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 100 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க…