மிக்ஜாம் புயல்: ரூ.3 கோடி நிவாரனம் அறிவித்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா
தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய மிக்ஜாம் புயலுக்கு ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை சார்பாக ரூ. 3 கோடி நிவாரனத்தை அறிவித்துள்ளது. சென்னை பெருநகர் மற்றும் சுற்றுப்புற மாடவட்டங்களில் ...