ரூ. 31.54 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2018 மிட்சுபிஷி அவுட்லேன்டர் எஸ்யூவி
மிட்சுபிஷி நிறுவனம் தனது புதிய ஜெனரேசன் காரான 2018 மிட்சுபிஷி அவுட்லேன்டர் எஸ்யூவி-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை 31.54 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ...