முழு பிளாக் இன்டீரியர்களுடன் வெளியான ஜீப் காம்பஸ் ஸ்பெசிபிகேஷன்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?
கடந்த 2017ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் FCA குழுவில் சிறப்பாக விற்பனையாகி வரும் வாகனமாக ஜீப் காம்பஸ் இருந்து வருகிறது. தற்போதைய விழாக்கால சீசனை முன்னிட்டு ...