இந்தியாவில் ரூ.9.29 லட்சத்தில் கவாஸாகி Z900 விற்பனைக்கு வந்தது
இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனம் தொடர்ந்து புதிய பைக்குகளை வெளியிட்டு வரும் நிலையில் Z900 ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டைல் மாடல் ரூ.9.29 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ...