₹ 14.79 லட்சம் விலையில் மஹிந்திரா ஃப்யூரியோ 7 லாரி விற்பனைக்கு வந்தது
மஹிந்திராவின் இடைநிலை மற்றும் இலகுரக வர்த்தக வாகனப் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள ஃப்யூரியோ 7 வரிசை டிரக்குகளில் 4-டயர் கார்கோ, 6-டயர் கார்கோ எச்டி மற்றும் 6-டயர் டிப்பர் ...
Read more