ரூ. 9.70 லட்சத்தில் மஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு வரவுள்ளது
நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு அதிகார்வப்பூர்வமாக மஹிந்திரா TUV300 பிளஸ் கார் ரூ. 9.70 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஒற்றை வேரியன்டில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டியூவி300 ...