மூன்று சக்கர ஆட்டோ ஸ்கார்ப்பியோ மாடலுக்கு சுப்ரோ பரிசு : ஆனந்த மஹிந்திரா
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை அடையாளங்களில் தனித்துவமான பெருமையுடன் விளங்குகின்ற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி வடிவத்தை மூன்று சக்கர ஆட்டோவில் கஸ்டமைஸ் செய்திருந்தவருக்கு 4 சக்கர சுப்ரோ மினி ...