செப்., 2019-யில் 21 % வீழ்ச்சி அடைந்த மஹிந்திரா கார் விற்பனை நிலவரம்
மஹிந்திரா & மஹிந்திரா கார் தயாரிப்பாளரின் உள்நாட்டு சந்தையிலும் 21 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2019 செப்டம்பர் மாதத்தில் 40,692 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, கடந்த ...