Tag: Maruti Suzuki Invicto

மாருதி சுசூகி Invicto காரின் எதிர்பார்ப்புகள் என்ன

நாளை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையிலான மாருதி சுசூகி Invicto பிரீமியம் எம்பிவி காரில் ஒற்றை வேரியண்ட் மட்டும் ஹைபிரிட் பெற்றதாக அறிமுகம் செய்யப்படலாம். ...

8 % வளர்ச்சி அடைந்த மாருதி சுசூகி கார் விற்பனை – ஜூன் 2023

நாட்டின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளர் மாருதி சுசூகி நிறுவனம் ஜூன் 2023-ல் 133,027 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு ஜூன் 2022 (122,685) ...

ஜூலை மாதம் வரவிருக்கும் கார் மற்றும் எஸ்யூவி பட்டியல்

நடப்பு ஜூலை 2023-ல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வவிருக்கும் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை பற்றி ஒரு தொகுப்பை அறிந்து கொள்ளலாம். மாருதி இன்விக்டோ, செல்டோஸ், எக்ஸ்டர், ...

மாருதி இன்விக்டோ கார் புகைப்படங்கள் வெளியானது

இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையாக கொண்ட மாருதி சுசூகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) எம்பிவி கார் டீலர்களை வந்தைந்துள்ள படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. இன்விக்டோவில் பேட்ஜ் மற்றும் ...

மாருதி இன்விக்டோ எம்பிவி ஒரே வேரியண்டில் மட்டும் வருகை

டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் மாடலை அடிப்படையாக கொண்ட மாருதி இன்விக்டோ காரின் 7 இருக்கை அனைத்து வசதிகளையும் பெற்ற ஆல்பா+ என்ற ஒற்றை வேரியண்ட் ஆனது நெக்ஸா ...

மாருதி சுசூகி இன்விக்டோ எம்பிவி முன்பதிவு துவங்கியது

இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில் வரவிருக்கும் மாருதி சுசூகி இன்விக்டோ காருக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. ஜூலை 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதால் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 ...

Page 2 of 3 1 2 3