Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மாருதி இன்விக்டோ எம்பிவி ஒரே வேரியண்டில் மட்டும் வருகை

by automobiletamilan
June 20, 2023
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

invicto bookings

டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் மாடலை அடிப்படையாக கொண்ட மாருதி இன்விக்டோ காரின் 7 இருக்கை அனைத்து வசதிகளையும் பெற்ற ஆல்பா+ என்ற ஒற்றை வேரியண்ட் ஆனது நெக்ஸா ப்ளூ நிறத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

விற்பனையில் உள்ள இன்னோவா ஹைக்ராஸ் டாப் வேரியண்ட் 7 மற்றும் இருக்கைகள் கொண்டதாக விற்பனை செய்யப்பட்டாலும், மாருதி ஒற்றை 7 இருக்கை வேரியண்டாக மட்டும் நெக்ஸா ஷோரூம் மூலம் விற்பனை செய்ய உள்ளது.

மாருதி சுசூகி இன்விக்டோ

டாப் இன்னோவா ஹைக்ராஸ் ZX (O) பெட்ரோல் ஹைபிரிட் கொண்ட வேரியண்ட்டை டொயோட்டா நிறுவனம் ரூ.29.99 லட்சத்தில் விற்பனை செய்கின்றது. எனவே, இன்விக்டோ விலை ரூ.31 லட்சத்திற்குள் (எக்ஸ்ஷோரூம்) அமையலாம்.

184 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் CVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது. மற்றபடி, தோற்ற அமைப்பில் முன்புற கிரில் மட்டுமே மாற்றம் பெற்றிருக்கும். மற்றபடி இன்டிரியர் உட்பட அனைத்திலும் எந்த மாற்றமும் இல்லாமல் டொயோட்டா லோகோவிற்கு மாற்றாக சுசூகி லோகோ மட்டும் இடம்பெற்றிருக்கும்.

10-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல்-சோன் காலநிலை கட்டுப்பாடு, பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் ஒட்டோமான் கூடிய பவர் கேப்டன் இருக்கைகள் பெற்றுள்ளது. பாதுகாப்பிற்கான அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS வசதியும் உள்ளது.

ஜூலை 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதால் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது.

Tags: Maruti Suzuki Invicto
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan