10,000 ஹெக்டர் எஸ்யூவி உற்பத்தி, 42,000 புக்கிங் அசத்தும் எம்ஜி மோட்டார்ஸ்
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹலால் ஆலையில் 10,000 ஹெக்டர் எஸ்யூவி உற்பத்தியை கடந்திருப்பதுடன் 42,000 முன்பதிவுகளை கடந்துள்ளதை இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 28,000 க்கு ...