எலக்ட்ரிக் வாகனங்களுக்கு எம்ஜி மோட்டார் உடன் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி
சீனாவின் SAIC குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வரத்தக விரிவாக்கத்திற்கு என ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து எலக்ட்ரிக் வாகனகளை அறிமுகப்படுத்தவும், உள்நாட்டில் தயாரிக்க மற்றும் ...