2024 மேக்னைட் ஏற்றுமதியை துவங்கிய நிசான் இந்தியா..!
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற மேக்னைட் எஸ்யூவி காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் தற்பொழுது பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் ...