ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு 130 கோடி பணத்தை திரும்ப தருகின்றது
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற FAME அரசு மானியம் வழங்கி வருகின்றது. இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் அரசுக்கு தவறான தகவலை வழங்கி மானியம் பெற்று ...