ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் அறிமுகம்
பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ ஆட்டோ ஷோவில் ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் ஆஃப்-ரோடு சாலைகளுக்கு ஏற்ற கான்செப்ட் மாடலாக டஸ்ட்டர் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ட ரெனோ ...