க்விட் காரின் உற்பத்தி மேலும் அதிகரிப்பு – மாதம் 10,000 கார்கள்
சென்னை ரெனோ-நிசான் கூட்டணி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ரெனோ க்விட் கார் உற்பத்திகாக இரண்டு ஷிப்டுகளில் இருந்து மூன்று ஷிப்டுகளாக ரெனோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. மாதம் 10,000 க்விட் கார்களை ...