ராயல் என்ஃபீல்டு “Make it Yours” விருப்பம் போல கஸ்டமைஸ் வசதி அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு “Make it Yours” (MiY) என்ற சிறப்பு கஸ்டமைஸ் வசதிகளை மேற்கொள்ள முப்பரிமாண கான்ஃபிகுரேட்டர் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ...