புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் முன்பதிவு துவங்கியது – EICMA 2023
அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராயல் என்ஃபீஃடு ஹிமாலயன் 450 பைக் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறுகின்ற EICMA 2023 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ...