புதிய ராயல் என்ஃபீல்டு பைக் வாங்குவோருக்கு ரூ.10,000 மதிப்புள்ள சலுகைகள்
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிதாக தனது மாடல்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு அனைவருக்கும் ரூ.10,000 மதிப்புள்ள ஆக்செரீஸ் மற்றும் ஆடைகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை மே 31 ...