சிம்பிள் எனர்ஜியின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட மேக்னட் இல்லாத மோட்டார்.!
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான சிம்பிள் எனர்ஜி (Simple Energy), மிக முக்கியமான ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பை அறிவித்துள்ளது. அரிதான காந்தங்கள் (Rare Earth ...