ஸ்கோடாவின் கைலாக் மைலேஜ் மற்றும் டெலிவரி விபரம் வெளியானது.!
ஸ்கோடா இந்தியாவின் புதிய கைலாக் காரின் மைலேஜ் விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியாளர்களுடன் இந்த மைலேஜ் எவ்வாறு ஒப்பீடு செய்யப்படுகின்றது மேலும் டெலிவரி சார்ந்த அம்சங்களை ...