டாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு
டாட்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய டாட்டா ஹாரியர் கார்களுக்கான புக்கிங்கை தொடங்கியுள்ளது. இந்த காரை வாங்க விரும்புபவர்கள், 30,000 ரூபாய் ரீபண்டபுள் கட்டணத்தை செலுத்தி காரை ...