20 ஆண்டுகால பயணம் இனிதே நிறைவு பெறுகிறது : டாடா இன்டிகா, இன்டிகோ eCS
டாடா மோட்டார்சின் பயணிகள் வாகன பிரிவினை மாற்றியமைத்த பெருமைக்குரிய டாடா இன்டிகா, டாடா இன்டிகோ eCS ஆகிய இரு மாடல்களும் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. டாக்சி சந்தையில் ராஜாவாக ...