Tag: Tata Nexon

Tata Nexon suv : டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2024 புதிய நெக்ஸான் எஸ்யூவி காரின் விலை ரூ.8.15 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம் சென்னை) வரை அமைந்துள்ளது. 73 விதமான வேரியண்டுகளில் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கின்றது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி ஆன்ரோடு விலை ரூ.9.75 லட்சம் முதல் ரூ.19.40 லட்சம் வரை அமைந்துள்ளது.

 

 

டாடா நெக்ஸான் XM(S) வேரியண்ட் விற்பனைக்கு வெளியானது

4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பாக்ட் டாடா நெக்ஸான் எஸ்யூவி காரில் கூடுதலாக எலக்ட்ரிக் சன்ரூஃப் உட்பட பல்வேறு வசதிகளை பெற்ற XM(S) வேரியண்ட் விற்பனைக்கு ...

ரூ.10.10 லட்சத்தில் டாடா நெக்ஸான் XZ+ (S) விற்பனைக்கு அறிமுகமானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் எஸ்யூவி காரில் கூடுதலாக சன் ரூஃப் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக XZ+ (S) பெட்ரோல் மற்றும் டீசல் என ...

கூடுதல் பவருடன் வந்த டாடா நெக்ஸான் பெட்ரோல் எஸ்யூவி விபரம்

பிஎஸ்6 என்ஜினை பெற்ற டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில் இந்த மாடலின் பவர் இப்போது 10 ஹெச்பி வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே வென்யூ ...

ரூ.6.95 லட்சத்தில் 2020 டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எஸ்யூவி உட்பட மொத்தமாக நான்கு கார்களை இன்றைக்கு விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. குறிப்பாக முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடான வசதிகள் மற்றும் ...

டாடா டிகோர், நெக்ஸான் எஸ்யூவி விற்பனை தேதி அறிவிப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட டிகோர், டியாகோ மற்றும் நெக்ஸான் எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு ஜனவரி 22 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதே நேரத்தில், அல்ட்ராஸ் ...

2020 டாடா நெக்ஸான் காரின் வசதிகள், விலை உயர்வு எவ்வளவு ?

பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட உள்ள புதிய டாடா நெக்ஸான் மேம்படுத்தப்பட்ட மாடலின் முக்கிய மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ...

Page 8 of 11 1 7 8 9 11