Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

விற்பனையில் டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2023

by automobiletamilan
March 8, 2023
in கார் செய்திகள்

கடந்த பிப்ரவரி 2023 மாதாந்திர விற்பனையில் இந்திய சந்தையில் அதிக வாடிக்கையாளர்களால் தேர்வு செய்யப்பட்ட டாப் 10 இடங்களை பிடித்த கார்கள் பற்றி பட்டியல் தொகுப்பை இங்கே காணலாம். குறிப்பாக மாருதி சுசூகி நிறுவன கார்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

முதலிடத்தை மாருதி சுசூகி நிறுவனத்தின் பலேனோ கார் பெற்று அதிகபட்சமாக பிப்ரவரி மாத முடிவில் 18,592 கார்களை விற்பனை செய்துள்ளது. அடுத்தப்படியாக இந்த பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவன நெக்ஸான் மற்றும் பஞ்ச் ஆகியவற்றுடன் ஹூண்டாய் நிறுவன கிரெட்டா காரும் உள்ளது.

SL.NOModelsUnits
1Maruti Suzuki Baleno18,592
2Maruti Suzuki Swift18,412
3Maruti Suzuki Alto18,114
4Maruti Suzuki WagonR16,889
5Maruti Suzuki Dzire16,798
6Maruti Suzuki Brezza15,787
7Tata Nexon13,914
8Maruti Suzuki EEco11,352
9Tata Punch11,169
10Hyundai Creta10,402

குறிப்பாக எஸ்யூவி சந்தையில் பிரெஸ்ஸா கார் சற்று கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து பல மாதங்களாக டாடா நெக்ஸான் முன்னிலையில் இருந்த நிலையில் சற்று குறைவான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

Tags: Maruti Suzuki BalenoTata Nexon
Previous Post

₹ 16.75 லட்சத்தில் ஹூண்டாய் Alcazar 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் விற்பனைக்கு வந்தது

Next Post

பைக் பராமரிக்க எளிமையான டிப்ஸ்

Next Post
re-classic-350-bike

பைக் பராமரிக்க எளிமையான டிப்ஸ்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version