டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் எலக்ட்ரிக், ஹைபிரிட், ICE மற்றும் ஹைட்ரஜன் அறிமுகம்
டொயோட்டா இந்தியாவின் பிரசத்தி பெற்ற 2026 ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடலில் பல்வேறு டிசைன் மாற்றங்கள், இன்டீரியர் மேம்பாடு மற்றும் நவீன வசதிகளுடன் பவர்டிரையின் தேர்வுகளில் BEV, ...

