இந்திய ராணுவத்தில் இணைந்த டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், முதன்முறையாக இந்திய ராணுவத்துக்கு ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை விநியோகம் செய்துள்ளது. ஏற்கனவே, ராணுவத்தில் மாருதி ஜிப்ஸி, மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா ...
Read more